India

சீனாவை போல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்படுமா? – மத்திய அரசு பதில்!

இணைய விளையாட்டுகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் ஏதுமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு குழந்தைகள், மாணவர்கள் இடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆன்லைன் வகுப்பிற்காக மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு வந்து சேர்ந்தது. ஆனால், செல்போன் பயன்பாடு நன்மைகள் அதிகம் இருப்பது போல், ஆன்லைன் கேம் போன்ற தீமைகளும் அவர்கள் இடையே வந்து சேர்ந்தது. ஆன்லைன் கேம் மாணவர்களின் நேரங்களை அளவு கடந்து எடுத்துக் கொள்கிறது. பல மாணவர்களும் இதுபோன்ற…

Read More
India

ரூ.70 ஆயிரம் கோடி செலவில் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு ஆயுதங்கள் வாங்க ஒப்புதல்!

இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு ஆயுதங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி கடற்படைக்கு 60 MADE IN INDIA UTILITY ஹெலிகாப்டர்கள், சூப்பர்சானிக் ஏவுகணைகள் வாங்க பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் 9 ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான திட்டங்களுக்கும், ராணுவத்துக்கு 307 ஏ.டி.ஏ.ஜி.எஸ். ஹோவிட்சர்கள் வாங்கவும ஒப்புதல் தரப்பட்டுள்ளது. Source :…

Read More
Arts & Culture Entertainment

”நிஜத்தை புதைச்சாலும் திமிறிக்கிட்டு வரும்”-மிரட்டும் வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ பட டீசர்!

நாக சைதன்யா நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும், ‘கஸ்டடி’ படத்தின் டீசர் இன்று வெளியானது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்திருக்கும் படம், ‘கஸ்டடி’. இப்படத்தை வெங்கட் பிரபு நேரடியாக தெலுங்கில் இயக்கி உள்ளார். தமிழிலும் இப்படம் வெளியாகிறது. மே 12ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.