Banner

‘கட்சித்தலைமையை மீறி..’ – திமுக-வினரை கண்டித்த மு.க.ஸ்டாலின் – என்ன காரணம்?

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.  அதில், தலைமையை மீறி வருந்தத்தக்க சில செயல்கள் நடக்கிறது என கண்டித்தார். தொடர்ந்து, மாவட்ட செயலாளர்கள் திமுகவின் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினத்தை பிரம்மாண்டமாக வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும். பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்குங்கள், பட்ஜெட்…

Read More
Flash News

‘சந்திரமுகி’ வடிவேலு வீடியோவை பகிர்ந்து ‘லியோ’ படக்குழு ட்வீட் – பின்னணி காரணம் இதுதான்!

காஷ்மீர் உள்பட வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ‘லியோ’ படக்குழுவினர் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளனர்.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. வருகிற அக்டோபர் மாதம் 19-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரின் காட்சிகள்…

Read More
Flash News

நடனமாடி, பாட்டுப்பாடி பாடமெடுக்கும் அங்கன்வாடி ஆசிரியை! குவிந்து வரும் பாராட்டுக்கள்!

சிவகாசி அருகே நடனமாடியும், மெட்டு பாடல்களை தயார் செய்து பாடியும் பாடமெடுக்கும் அங்கன்வாடி ஆசிரியை ஒருவர், அனைவரது பாராட்டையும் பெற்றுவருகிறார். சிவகாசி அருகே சங்கரலிங்கபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர், மதுரை செல்லூரை சேர்ந்த ஜெய்லானி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அங்கன்வாடி ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார். தனியார் கே.ஜி பள்ளிகளில் கொடுக்கும் கல்வியை போன்று அரசு அங்கன்வாடியிலும் வழங்கி, ‘அங்கன்வாடிகள் தனியாரைவிட மேம்பட்டவை’ என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் செயல்படும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.