Banner

”இனி உங்க ப்ரண்ட்ஸ் எந்த குரூப்ல இருக்காங்கனு பார்க்கலாம்” – வாட்ஸ் அப்பில் புது அப்டேட்!

மெசேஜ் ஆப் ஆன வாட்சப் இரண்டு விதமான புதிய அப்டேட்களை அறிமுகம் செய்யவிருக்கிறது. அதன்படி நீங்கள் உங்கள் நண்பர்கள் எந்த குரூப்பில் இருக்கிறார்கள் என்பதையும், உங்கள் குரூப்களில் யார் யாரை இணைக்கலாம் விலக்கலாம் என்பது குறித்த கூடுதல் அம்சங்களை வழங்குகிறது. மெட்டாவின் மெசேஜ் ஆப் ஆன வாட்சப் பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக புகைப்படங்களை அதிகளவு பகிர்ந்து கொள்ளும் விதமாகவும், வாட்சப் ஸ்டேட்டஸ்ஸில் பகிரப்படும் படங்கள் மற்றவர்களின் உரிமைகளை பாதிக்காத…

Read More
Banner

”திவாலான சிலிக்கான் வேலி வங்கியில் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன்” – அமெரிக்க நடிகை!

சிலிக்கான் வேலி வங்கியில் தான் முதலீடு செய்த பணத்தை இழந்ததாக அமெரிக்க நடிகை ஷரோன் ஸ்டோன் தெரிவித்திருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank), மற்றொரு வங்கியான ‘சிக்னேச்சர்’ வங்கி (signature bank) ஆகியன திவாலாகின. தற்போது ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கியும் (first republic bank) மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் இப்படி பெரிய வங்கிகள் அடுத்தடுத்து மூடப்பட்டதால்…

Read More
Banner

ரூ.1500 டிக்கெட் 10,000 ரூபாய்க்கு விற்பனை? சேப்பாக்கத்தில் கள்ளசந்தையில் டிக்கெட் விற்பனை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டை அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்றதாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரின் கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டி இன்று பகல் இரவு ஆட்டமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.