General news

“கூட்டம் நடத்துவதால் மட்டும் குறைகள் தீர்ந்துவிடாது” -உண்மையை உடைக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு!

ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்படுகிற குறை தீர்க்கும் நாளில் பெறப்படுகின்ற மனுக்களின்மீது உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான  தீர்வு காண்பது மிகவும் முக்கியம். அத்தீர்வு பிரச்சினைக்கான முடிவாக இல்லாமல் விடிவாக இருக்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் இறையன்பு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது, “மாவட்ட அளவில் அரசாங்கமாக மக்கள் நினைக்கும் உன்னத நிலையில் ஆட்சித் தலைவராக உட்கார்ந்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து…

Read More
Books

ராமநாதபுரம்: 114 அரங்குகள், 2 லட்சம் நூல்கள் – கோலாகலமாகத் தொடங்கியுள்ள புத்தகத் திருவிழா!

ராமநாதபுரத்தில் ‘முகவை சங்கமம்’ என்ற பெயரில் பிரமாண்ட புத்தகத் திருவிழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் சார்பில் இந்த 5-வது புத்தகத் திருவிழாவானது பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற 19-ம் தேதிவரை இந்தப் புத்தகத் திருவிழாவானது நடைபெற உள்ளது. விகடன் புத்தக அரங்கில் மாவட்ட ஆட்சியர் புத்தகத் திருவிழாவில் 114…

Read More
India

ஊழியரிடம் தன் காலணிகளை கையில் எடுத்துவர கூறினாரா அமைச்சர் ரோஜா?வைரல் வீடியோவுக்கு விளக்கம்

நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. 1990-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. பின்னர் அரசியலிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில், ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில், அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளார். வழக்கமாக தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பொழுது அந்தப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.