Flash News

சுறா மீனின் வயிற்றில் மனித உடலின் பாகங்கள்.. அர்ஜென்டினாவில் அதிர்ச்சி சம்பவம்!

காணாமல் போனதாகக் கருதப்பட்ட நபர் ஒருவர் மீனவர் பிடித்த சுறா மீனின் வயிற்றில் இருந்துள்ளது அர்ஜென்டினா நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர் 32 வயதான டியாகோ பரியா. இவர், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி, தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளிடம் தெற்குப் பிராந்தியத்தில் உள்ள சுபிட் கடற்கரைக்குச் செல்வதாகச் சொல்லி க்வாட் பைக்கில் சென்றுள்ளார். ஆனால், அதற்குப் பிறகு அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் போலீஸில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது….

Read More
cricket

“இங்கேதான் என் வாழ்க்கை தொடங்கியது!”- வான்கடே ஸ்டேடியத்தில் தன் சிலை அமைவது குறித்து சச்சின்

கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை தன் வசமாக்கிப் புகழ்பெற்ற நட்சத்திர வீரராக, ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் சச்சின். 1998ம் ஆண்டு 15வது வயதில் மகாராஷ்டிர மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பித்த அவரது கிரிக்கெட் பயணம், அவரது 39வது வயதில் 2012ம் ஆண்டு அதே வான்கடே மைதானத்தில் கண்ணீருடன் விடைபெற்றது. வான்கடே மைதானம் கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த சச்சின் வரும் ஏப்ரல் 24ம் தேதி தனது ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இந்நிலையில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.