Tamilnadu

2022-க்கு குட் பை… 2023-க்கு வெல்கம்… !உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்ற பொதுமக்கள்

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக தேவாலயங்கள் மற்றும் திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. உற்சாகத்துடன் மக்கள் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாடங்களின் போது எந்த விதமாக சட்ட விரோத செயல்களோ அசம்பாவிதங்களோ நடைபெறுவதை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை பலவிதமான கட்டுபாபடுகளை விதித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள்…

Read More
World

முன்னாள் போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் காலமானார்

முன்னாள் போப் ஆண்டவர் 16ம் பெனடிக் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவர் பதவியிலிருந்து தானாக யாருமே பதவி விலகியது கிடையாது என்ற நிலை 1415ம் ஆண்டு முதல் இருந்தது. ஆனால் 2013ஆம் ஆண்டில் அப்போதைய போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் வயது முதுமையை காரணம் காட்டி பதவி விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து அர்ஜென்டினாவை சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்க்கோக்லியோ என்பவர் போப் முதலாம் பிரான்சிஸ் என்ற பெயரில்…

Read More
Arts & Culture Entertainment

”ஹீரோ மாதிரி நடிக்க வேண்டாம்.. அந்த வேலைய நான் பாத்துக்குறேன்” – துணிவு ட்ரெய்லர் இதோ!

அஜித்தின் 61வது படமான துணிவு ட்ரெய்லரை வெளியிட்டது படக்குழு. ஹெச்.வினோத்தின் இயக்கத்தில், போனி கபூரின் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு இந்த கூட்டணியில் அஜித் மீண்டும் இணைந்திருக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகிக் கொண்டிருக்கும் துணிவு படத்தில் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படத்தில் மஞ்சுவாரியர், ஜான் கொக்கேன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி படம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை. இதனிடையே சில்லா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.