Tamilnadu

`நாங்கள் சொல்லும் விலைக்கு தான் என்.எல்.சி எங்க நிலத்தை வாங்க வேண்டும்”- கடலூர் விவசாயிகள்

“என்.எல்.சி க்கு நிலம் கொடுப்பவர்களுக்கு ஒரே மாதிரியான இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கோரி, கடலூரில் 7 கிராம விவசாயிகள் ஒருங்கிணைந்து `குறை தீர்க்கும் கூட்டத்தில்’ மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்துள்ளனர். என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூரில் சில இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. கடலூரில் கடந்த 1957 ம் ஆண்டு முதல், பழுப்பு நிலக்கரியில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக கொஞ்சம் கொஞ்சமாக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகின்றனர். அங்கெல்லாம் இருந்து கிராம மக்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்….

Read More
Tamilnadu

பழனி: `கருவறைக்குள் நுழைஞ்சிட்டாங்க; மீண்டும் கும்பாபிஷேகம் தேவை’- குருக்கள் சர்ச்சை ஆடியோ

பழனி கோவில் கருவறைக்குள் முக்கிய நபர்கள் முதல் பலரும் நுழைந்து ஆகம‌விதி மீறியது உண்மை என்றும், பழனி கோவில் கும்பாபிஷேகம் மீண்டும் நடத்தப்படவேண்டும் என்றும் பழனி கோவில் அர்ச்சக ஸ்தானிகர் சங்கத்தின் தலைவரும் பழனி கோவிலை சேர்ந்தவருமான கும்பேஷ்வரர் குருக்கள் என்பவர் வெளியிட்டுள்ள ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 27ம் தேதி அன்று விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் முதல்நாளான ஜனவரி 26ம் தேதி ஆகம விதிகளை மீறி சிலர் கோவில்…

Read More
Flash News

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.