Flash News

அதிகரிக்கும் வேலை இழப்பால் சிறுநீரக பிரச்னைகளும் அதிகரிக்கிறதா? – எச்சரிக்கும் நிபுணர்!

அனைவருடைய வாழ்க்கையிலும் மன பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஒரு அங்கமாகவே இருக்கும். ஆனால் அதிகப்படியான மன அழுத்தமானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும். இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து உடலின் முக்கிய பாகங்களான இதயம், சிறுநீரகம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் சொல்வதுண்டு. மன அழுத்தமும் உடல் உறுப்புகளும் எப்போதெல்லாம் உடல் மற்றும் மனம், அழுத்தம் அல்லது பதற்றப்படுகிறதோ, உடலின் சமநிலையானது பாதிக்கப்படும். இதுவே நாள்படும்போது, நாள்பட்ட உடல் – மன நல…

Read More
Flash News

குஜராத் மோர்பி பாலம் வழக்கு – ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் நீதிமன்றத்தில் சரண்

குஜராத் மாநிலம் மோர்பி பாலம் இடிந்து விழுந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேல், மோர்பியில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஆற்றுப் பாலம் அறுந்து விழுந்த விபத்தில், 135 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கடந்த வாரம் 1,262 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள…

Read More
Flash News

அதானி குழுமத்துடன் இணைந்த சீன நாட்டவர் யார்? அடுத்த அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹிண்டன்பர்க்

அதானி குழுமத்துடன் இணைந்து செயல்படும் சீன நாட்டைச் சேர்ந்த சாங் சங் லிங் குறித்து ஹிண்டன்பர்க் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கையால், இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனமான அதானி குழுமம், அடுத்தடுத்து தள்ளாட்டங்களைச் சந்தித்து வருகிறது. தற்போது, தாம் எழுப்பியிருந்த 88 கேள்விகளில், பல கேள்விகளுக்கு அதானி குழுமம் பதிலளிக்கவில்லை என ஹிண்டன்பர்க் தெரிவித்திருந்தது. அதிலும், சீன நாட்டைச் சேர்ந்த சாங் சங் – லிங் என்பவருக்கும், அதானி குழுமத்துக்கும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.