Sports

மொக்கையான பிட்ச்…பாபர் அசாம் முறைப்பு..இலவச டிக்கெட்!-பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ‘கலகல’

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி மோசமான ஆடுகளத்தின் காரணமாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டிக்காக ஒரு முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். முன்னதாக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குபெற்று விளையாடியது. முதல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் சேர்ந்து 1768 ரன்களை அடித்து குவித்தனர். அந்த ஒரு போட்டியில் மட்டும் போட்டியில் 6…

Read More
Tamilnadu

உதயநிதி அமைச்சரானது திமுகவுக்கு பலமா பலவீனமா? – என்ன சொல்கிறார் பத்திரிகையாளர் மணி?

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கட்சிகளின் செயல்பாடுகள் 2022, 2023 மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி கட்சியின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணியுடன் ‘புதிய தலைமுறை’ நேர்கானல் நடத்தியது. அதிலிருந்து சில. 1.ஆளும் கட்சியின் செயல்பாடுகள் 2022-இல் எவ்வாறு இருந்தது? ஆளும் கட்சி என்ற முறையில் சரியாக இருந்தது. காங்கிரஸ் இடதுசாரிகள் விடுதலை சிறுத்தை கட்சி போன்ற சிறு கட்சிகளை இணைத்துக்கொண்டு சென்றால்தான் வெற்றி பெற முடியும் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளது. ஆளும் கட்சி அதற்கான முன்னேற்பாட்டில்…

Read More
India

டெல்லி கலவர வழக்கு: ஜாமீன் முடிந்து சிறை திரும்பினார் உமர் காலித்

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் ஜேஎம்யு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்திற்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததை அடுத்து அவர் மீண்டும் டெல்லி சிறைக்கு திரும்பினார். கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பல்கலைக்கழகம் மாணவரான உமர் காலித் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு முறை ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது சகோதரியின் திருமணத்தை மேற்கோள் காட்டி டெல்லி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.