environment

உலக அளவில் மழைநீர் வடிகால் திட்டங்களும், செயல்பாடுகளும் – ஒரு பார்வை!

காலநிலை மாற்றம் காரணமாக உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாகச் சுற்றுச்சூழலில் நிகழும் மாற்றங்கள் இந்தப் புவி எதிர்கொள்ளும் பிரச்னைகளில் மிக முக்கியமானதாப் பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாகக் குறிப்பிட்ட கால இடைவேளையுடன் பெய்ய வேண்டிய மழை, குறைந்த நேரத்தில் அதிகம் பெய்துவிடுவதால் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நகரமயமாதல், காலநிலை மாறுபாடு, மக்கள்தொகை பெருக்கம் போன்ற காரணங்களுக்காக ஒவ்வொரு நகரத்திலும் சில கட்டமைப்புகளை மாற்ற வேண்டியிருக்கிறது. குறிப்பாக, ஒவ்வொரு நிலப்பரப்பிலும் உள்ள சட்டங்கள், சமூக அமைப்பு,…

Read More
Cinema

“கன்னடத்தில் மட்டுமே படம் எடுக்க விரும்புறேன்” – `காந்தாரா’ பட இயக்குநர் ரிஷப் ஷெட்டி

கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றத் திரைப்படம் `காந்தாரா’. ரிஷப் ஷெட்டி, இப்படத்தை இயக்கி, நடித்தும் இருந்தார். கன்னட மொழியில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ரிஷப் ஷெட்டி, தனக்குக் கன்னட மொழியில் மட்டுமே படம் எடுக்க விரும்பம் என்று தெரிவித்திருக்கிறார். ‘காந்தாரா’ இது பற்றி…

Read More
India

சபரிமலை சுற்றுவட்டார பகுதிகளில் மது மற்றும் போதைப்பொருள்களுக்கு முழு தடை!

சபரிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மது மற்றும் போதைப்பொருள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், மது மற்றும் போதைப்பொருள் தடை செய்யப்பட்ட  பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜையும், 2023ம் ஆண்டு ஜனவரி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.