பெங்களூர்: ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை; சந்தேகத்தில் காதலியைக் கொலைசெய்த வாலிபர் கைது!
கர்நாடக மாநிலம், பெங்களூரு தம்புச்செட்டிபாளைய (டி.சி., பாளையா) பகுதியில், நேபாளத்தை சேர்ந்த சந்தோஷ் தமணி (27) மற்றும் கிருஷ்ணகுமாரி (23) ஆகியோர், ‘லிவிங் டுகெதரில்’ வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு […]