Sports

T20 WC Finals: 1992 மேஜிக்கை நிகழ்த்துமா பாகிஸ்தான்? கெத்து காட்டுமா இங்கிலாந்து?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. மெல்பர்ன் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. சூப்பர் 12 சுற்றில் தடுமாறி அரையிறுதியில் நுழைந்த இங்கிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தி அதிரடியாக இறுதிக்குள் நுழைந்தது. அதேபோல லீக் போட்டிகளில் சொதப்பிய பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவின் தோல்வி காரணமாக அரையிறுதியில் நுழைந்தது. ஆனால் அரையிறுதியில் பலம் வாய்ந்த நியூசிலாந்தை அசால்ட்டாக வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது. இந்த…

Read More
Tamilnadu

தமிழகம் ஆந்திராவில் பெய்யும் கனமழை: பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – போக்குவரத்து துண்டிப்பு

தமிழக – ஆந்திர நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருவதால் பாலாறு மற்றும் அதன் கிளையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலாறு மற்றும் அதன் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், வாணியம்பாடி ஓம் சக்தி கோவில் அருகே உள்ள தரைப்பாலம் கிளையாற்றின் வெள்ளத்தால் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு தடுப்பு…

Read More
Tamilnadu

`என்னாலதானே இப்படி ஆச்சு’ – நண்பனின் இறப்பை தாங்க முடியாமல் சக நண்பனும் தற்கொலை!

விழுப்புரத்தில் பைக்கில் சென்ற நண்பர்கள் இருவருக்கு, சில தினங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டிருந்தது. அதில் வண்டியில் பின் அமர்ந்து சென்ற நபர் இறந்துவிட்டார். இச்செய்தியை அறிந்து, பைக் ஓட்டி சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம்  செஞ்சி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்  சீனிவாசன் (வயது 20). இவர் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 20). இவர் செஞ்சியில் உள்ள…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.