Tamilnadu

தேனி: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ராணுவ வீரர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலுரைச் சேர்ந்தவர் தர்மராஜ் (23). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் இவர், இருசக்கர வாகனத்தில் தனது நண்பரான லியோ சாம் (26) என்பவருடன் கூடலூர் அருகே உள்ள கம்பம் வந்துவிட்டு மீண்டும் கூடலூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது கூடலூரில் இருந்து கம்பம் நோக்கி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் (33) என்பவர் இருசக்கர வாகனத்தில் கம்பம்…

Read More
Flash News

‘சிஎஸ்கே தான் இன்ஸ்பிரேஷன்’- ஆசியக் கோப்பையை வென்ற இலங்கை கேப்டன் பெருமிதம்!

ஆசியகோப்பையின் இறுதிப்போட்டியில் வெல்ல சிஎஸ்கே ஊக்கமளித்தது என்று இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். டாஸ் தோற்று பேட்டிங்க் செய்ய பாகிஸ்தான் அழைத்தது கடினமானதாக இருந்தாலும் எங்களால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்ததாக தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ஆசிய கண்டங்களில் இருக்கும் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெறும் இந்த ஆண்டிற்கான ஆசியகோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி தொடங்கி செம்படம்பர் 11 வரை நடைபெற்றது. இந்நிலையில் தொடரின் லீக்…

Read More
Flash News

பும்ரா, ஹர்ஷல் படேல் ‘பேக்’ – டி20 உலகக் கோப்பைக்கு வலுவான அணியை அறிவித்த பிசிசிஐ

டி20 உலககோப்பை தொடர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் என மூன்று தொடர்களுக்கான இந்திய அணி பட்டியலை வெளியிட்டுள்ளது இந்திய பிசிசிஐ. டி20 உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி ஆசியகோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்களில் எந்தவிதமான பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.