Arts & Culture Entertainment

ஆகஸ்ட் 31 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்: திரையரங்கு (Theatre) 1. கோப்ரா – ஆகஸ்ட் 31 2. நட்சத்திரம் நகர்கிறது – ஆகஸ்ட் 31 3. Ranga Ranga Vaibhavanga (தெலுங்கு) – செப்டம்பர் 2 4. Palthu Janwar…

Read More
Arts & Culture Entertainment

மிர்ச்சி சிவாவின் ‘காசேதான் கடவுளடா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மிர்ச்சி சிவாவின் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சித்ராலயா கோபு எழுத்து இயக்கத்தில், முத்துராமன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன், எம்.ஆர்.ஆர். வாசு, ஸ்ரீகாந்த், மனோரமா ஆகியோர் நடிப்பில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நகைச்சுவை திரைப்படம் ‘காசேதான் கடவுளடா’. இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் ரீமேக் செய்துள்ளார். முத்துராமன் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் கருணாகரன், ஊர்வசி, யோகி…

Read More
Technology

சூரிய குடும்பத்திற்கு வெளியே பறக்கும் விண்கலத்தில் பழுது; விஞ்ஞானிகள் செய்த அற்புதம்!

சூரிய குடும்பத்திற்கு வெளியே அதாவது இண்டர்ஸ்டெல்லார் பகுதியில் பறக்கும் வாயேஜர்-1 விண்கலத்தில் ஏற்பட்ட பழுதை வெற்றிகரமாக சரிசெய்துள்ளதால், மீண்டும் வழக்கமான செயல்பாட்டு அவ்விண்கலம் திரும்பியுள்ளது. நாசாவின் விண்கலமான வாயேஜர்-1 2012 ஆம் ஆண்டு சூரியனின் தாக்கம் முடிவடையும் எல்லையான ஹீலியோஸ்பியர் பகுதியைக் கடந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக இண்டர்ஸ்டெல்லார் பகுதியில் பயணித்து கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்விண்கலத்தில் இருந்து சில மாதங்களாக எச்சரிக்கை சமிஞைகள் பூமிக்கு வந்தன. அதன் ஆண்டெனாவை பூமியை நோக்கி வைத்திருக்கும் அணுகுமுறை கலைப்பு மற்றும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.