Tamilnadu

வீர மரணமடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு ராணுவ கிராமத்தினர் அஞ்சலி

வீர மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு கிராம மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தினர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தர்ஹால் என்ற பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினரின் ராணுவ முகாம் அமைந்துள்ளது. அங்கு கடந்த ஆக.,11 அன்று அதிகாலை முகாமின் எல்லையை கடந்து ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 2 பேர், திடீரென ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இந்திய…

Read More
Tamilnadu

முதியவரை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்ற இளம் காதல் ஜோடி! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

கோவையில், பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து முதியவரை கட்டிப் போட்டு திருட முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கோவை வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையத்தை சேர்ந்தவர் 76 வயதான பெரியராயப்பன். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொம்மணம் பாளையத்தில் பெரியராயப்பனும் அவரது மனைவி ராஜம்மாளும் தனியே வசித்து வந்தனர். ராஜம்மாள் நேற்று மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த வேளையில் பெரிய ராயப்பன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்….

Read More
Banner

சிங்கார சென்னை உணவுத் திருவிழா: இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி!

சிங்காரச் சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் “சிங்காரச் சென்னையில் உணவுத் திருவிழா” என்ற 3 நாள் திருவிழாவை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தனர். இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவுகள், பலவகையான உணவு வகைகள், பிரியாணி வகைகள், மீன் உணவுகள், நெல்லை இருட்டுக்கடை அல்வா உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.