சுதந்திர தின சிறப்பு லெஜெண்ட்ஸ் லீக்: இந்திய மகாராஜாஸ் அணிக்கு கேப்டனாகிறார் கங்குலி!
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் நடத்தப்படும் சிறப்பு லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில், இந்திய மகாராஜாஸ் அணிக்கு கேப்டனாக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தாண்டு நடைபெறவுள்ள லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு கொண்டாட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது. மேலும் இந்த சீசனின் முதல் போட்டி செப்டம்பர் 16 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் “சிறப்புப் போட்டியாக” நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு போட்டியில் இந்திய…