இயற்கை உரம் பெயரில் களிமண் விற்பனை; தலைமறைவான மோசடி கும்பல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தார் உள்ளிட்ட தாலுகாக்களில் புரட்டாசி ராபி பருவத்தில் சாகுபடி செய்திட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விளைநிலங்களில் போடப்படும் அடி உரமான டி.ஏ.பி, கடந்த ஆண்டில் தட்டுப்பாடு […]