politics

கோவை: “மேயர் வீட்டை அலங்கரிக்க ரூ.1 கோடி..!” – கொதிக்கும் அதிமுக உறுப்பினர்கள்

கோவை மாநகராட்சி சாதாரண மாமன்றக் கூட்டம் இன்று நடந்தது. கோவை மாநகராட்சியைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 100 வார்டுகளில் 97 இடங்களை தி.மு.க கூட்டணியும், அ.தி.மு.க 3 இடங்களையும் வென்றது. தி.மு.க உறுப்பினர்கள் அதிகம் இருப்பதால், மாமன்றக் கூட்டங்களில் பெரிதாக பிரச்னை இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. கோவை மாநகராட்சி கூட்டம் திறக்கப்பட்ட குறுகிய காலத்தில் இருவர் உயிரிழப்பு – கோவை மேம்பாலத்தில் வேகத்தடை அமைப்பு அ.தி.மு.க உறுப்பினர்கள் மூன்று பேரை இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்திருந்தனர். ஆனாலும் பரபரப்புக்கு…

Read More
politics

மகாராஷ்டிரா: முதல்வராக ஷிண்டே பதவியேற்பு; வலியுறுத்திய மேலிடம்… துணை முதல்வரானார் பட்னாவிஸ்!

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசு அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் கவிழ்ந்துள்ளது. பல மாதங்கள் திட்டமிட்டு சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தி பா.ஜ.க சிவசேனா கூட்டணி அரசை கவிழ்த்திருக்கிறது. நேற்று உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று தேவேந்திர பட்னாவிஸ், அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். உடனே ஆளுநரும் அனுமதி கொடுத்தார். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநரைச் சந்தித்துவிட்டு வெளியில்வந்த…

Read More
India

முதல்வரான ஷிண்டே! துள்ளி குதித்து நடனமாடிய சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்! வைரல் வீடியோ!

ஷிண்டேவும், பட்னாவிஸும் பதவியேற்க போகும் செய்தியை பார்த்து கோவாவில் நட்சத்திர விடுதியில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் துள்ளிக் குதித்து நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.  மகாராஷ்ட்ராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அரசியல் சூறாவளி சுழன்றடித்த வேளையில், நேற்று இரவு உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் தரப்பினரும், ஆளுநர் B S கோஷியாரியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து புதிய அரசு அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கொடுத்து ஆட்சி அமைக்க…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.