Editor Picks

பார்வையிழப்பை ஏற்படுத்துமா புகையிலை? – ஸ்மோக்கிங்கிற்கு NO சொல்லுங்கள்

புகைபிடிப்பதால் புற்றுநோய், இதய பிரச்னைகள், நுரையீரல் பிரச்னைகள் போன்றவை ஏற்படும் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். அதுமட்டுமல்லாமல் பார்வையிழப்பை ஏற்படுத்துவதில் புகையிலை முக்கியப்பங்கு வகிக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? புகையிலை பிடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 267 மில்லியன் பேர் புகையிலை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர் என்கிறது Global Adult Tobacco Survey India….

Read More
Editor Picks

2014-ஆம் ஆண்டில் வாங்க ஆள் இல்லை; 2022இல் கோப்பையை வென்ற கேப்டன்! இது ஹர்திக்கின் கதை!

2014-ஆம் ஆண்டில் ஏலத்தில் எடுக்கப்படாமல் “UNSOLD” ஆன ஹர்திக் பாண்டியா 2022 ஆம் ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். ஹர்திக் பாண்டியா தற்போது “இந்திய நட்சத்திரமாக” ஜொலித்து வருகிறார். ஆனால் துவக்கத்தில் ஹர்திக் பாண்டியா என்றால் ஒரு சாதாரண பரோடா நகரை சேர்ந்த பையன்தான். உள்நாட்டு வட்டாரத்தில் தெரியாத முகம். ஐபிஎல் 2014 ஏலத்தில் விற்கப்படாமல் “UNSOLD” ஆனார். ஆனால் 2015 ஏலத்தில் அவரை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்…

Read More
Editor Picks

தமிழ் வழி கல்வியில் பள்ளிப் படிப்பு – 24 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் அசத்திய தஞ்சை மாணவி

மைக்கேல்பட்டியை சேர்ந்த ரெனிட்டா என்ற இளம்பெண், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த மைக்கேல்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ரவி – விக்டோரியா தம்பதியினரின் மகள் ஏஞ்சலின் ரெனிட்டா. இவர், மைக்கேல்பட்டி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படித்துள்ளார். 10-ம் வகுப்பில் 500-க்கு 490 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 1200-க்கு 1158 மதிப்பெண்களும் பெற்று உள்ளார். தமிழ்வழி கல்வியில் பள்ளி படிப்பை முடித்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.