Tamilnadu

சென்னை: சாலை விதிகளை மீறிய உணவு விநியோக பணியாளர்கள்; ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு

சென்னையில் ஒரே நாளில் சாலை விதிமுறைகளை மீறியதாக, உணவு விநியோக சேவை நிறுவன பணியாளர்கள் 978 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில் ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட மொபைல் ஆப் அடிப்படையிலான ஏராளமான உணவு விநியோக சேவை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மிகக் குறுகிய நேரத்தில் உணவை விநியோகிப்பதாக இந்த நிறுவனங்கள் உறுதி அளிக்கும் நிலையில், உணவை கொண்டு செல்லும் ஊழியர்கள் அதிவேகமாக செல்லுதல், சிக்னல்களை மீறுதல் உள்ளிட்ட சாலை விதிமுறைகளை மீறி வருகின்றனர். விதிமீறல்களை…

Read More
Tamilnadu

திருச்செந்தூர் கடற்கரையில் 100 அடிக்கு உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர் கடற்கரையில் சுமார் 100 அடிக்கு கடல் உள்வாங்கியது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையோரம் அமைந்துள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கம். அதன்படி, அமாவாசை நாளில் சுமார் 100 அடிக்கு கடல் உள்வாங்கி, பாசி படிந்த பாறைகள் வெளியே தென்பட்டன. அலைகளும் சீற்றத்துடன் எழும்பும் நிலையில், அவற்றை பொருட்படுத்தாமல் குடும்பம் குடும்பமாக பக்தர்கள் கடலில் குளித்தனர். சிலர் பாறையின் இடுக்கில் உள்ள சங்கு, சிப்பி போன்ற வித்தியாசமான பொருட்களை எடுத்துச் சென்றனர். Source…

Read More
Tamilnadu

கோத்தகிரி: இரண்டு சிறுத்தைகள் உயிரிழப்பு – வனத்துறை விசாரணை

கோத்தகிரியில் வனத்துறையினர் ரோந்து மேற்கொள்ளும்போது இரண்டு சிறுத்தைகள் இறந்து கிடந்துள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோத்தகிரி அடுத்துள்ள கீழ் கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட தேனாடு பிரிவு மூன்றாவது காப்புகாட்டிற்குள் வனத்துறையினர் ரோந்து மேற்கொள்ளும்போது சுமார் 7 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுத்தையும், அடையாளம் காணமுடியாத மற்றொரு சிறுத்தையும் இறந்து கிடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் போஸ்லே, உதவி வன பாதுகாவலர் சரவணக்குமார், வனச்சரகர் சிவா தலைமையிலான வனத்துறையினர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.