Sports

பெய்ஜிங் ஒலிம்பிக் – ஊக்கமருந்து சர்ச்சையால் ரஷ்ய வீராங்கனைக்கு பதக்கம் நிறுத்தி வைப்பு

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரின் ஃபிகர் ஸ்கேட்டிங் (Figure Skating) போட்டியில் முதலிடம் பிடித்த ரஷ்ய வீராங்கனை மீது ஊக்க மருந்து சர்ச்சை எழுந்ததால், அவரது பதக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் ஃபிகர் ஸ்கேட்டிங் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் 15 வயது வீராங்கனை கமிலா வலைவா முதலிடம் பிடித்தார். இதனிடையே, போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீராங்கனைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ஊக்க மருந்து சோதனையில், கமிலா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை…

Read More
Banner

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 30,615 பேருக்கு கொரோனா; 514 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், 30,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கும் தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,615 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 27,409 ஆக இருந்தநிலையில், அது இன்று 11% உயர்ந்து பதிவாகியுள்ளள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 82,988 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்…

Read More
Banner

உக்ரைன் போர் வெடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

உக்ரைனில் போர் பதற்றம் இன்னும் குறையவில்லை எனக் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனை ரஷ்யா தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன எனவும் எச்சரித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக செயல்படும் நேட்டோ கூட்டணியில் அதன் அண்டை நாடான உக்ரைன் இணையக் கூடும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, உக்ரைனை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டு வந்தது. குறிப்பாக, உக்ரைனுக்கு அருகில் அமைந்திருக்கும் பெலாரஸ் நாட்டில் ரஷ்யா சில நாட்களுக்கு முன்பு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.