Sports

இந்தியா -இலங்கை கிரிக்கெட் தொடர்களில் மாற்றம்

இந்தியா இலங்கை அணிகள் இடையேயான டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பிசிசிஐ மாற்றங்களை செய்துள்ளது. இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 இருபது ஓவர் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முன்னதாக, டெஸ்ட் தொடரை முடித்த பின்னர் இருபது ஓவர் தொடர் தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் முதலில் இருபது ஓவர் தொடரை முதன்மையாக நடத்த கோரியிருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ, இருபது ஓவர்…

Read More
Sports

சர்வதேச சிலம்ப போட்டி: தங்கம் வென்ற ஈரோடு வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த விளக்கேத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதி. இவர், சிறுவயது முதலே சிலம்பம் கற்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி நேபாள் நாட்டில் சர்வதேச விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இதில், ஹாக்கி, கால்பந்து, குத்துச்சண்டை, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் இந்தியாவின் சார்பில் 70 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு…

Read More
Sports

ருதுராஜுக்கு இன்றாவது வாய்ப்பு கிடைக்குமா?- தொடங்குகிறது இந்திய -மே. தீவுகள் டி20 தொடர்

இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் இருபது ஓவர் தொடரில் கோலோச்ச இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் அனுபவ வீரர் ராகுல் காயத்தால் விலகிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.