Banner

“’ஜெய்பீம்’ படம் மாற்றத்திற்கான ஒரு உத்வேகம் அளிக்கிறது” – ஷைலஜா டீச்சர் பாராட்டு

நடிகர் சூர்யாவின் ’ஜெய் பீம்’ படத்தைப் பார்த்துவிட்டு கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் பாராட்டியிருக்கிறார்.  தா.செ.ஞானவேல் எழுதி இயக்கிய ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. கடந்த 2 ஆம் தேதி வெளியான இப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மைச் சம்பவத்தையே ‘ஜெய் பீம்’ படமாக எடுத்திருக்கிறார்கள். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம்,…

Read More
Banner

வடகிழக்கு பருவமழையால் 10,118 கால்நடைகள் இறப்பு – கால்நடை பராமரிப்புத்துறை தகவல்

வடகிழக்கு பருவமழையால் 10,118 கால்நடைகள் இறந்திருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக இன்று மாலை நிலவரப்படி 10,118 கால்நடைகள் இறந்திருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்திருக்கிறது. அதில், 318 பசுமாடுகள், 15 எருதுகள், 13 காளைகள், 206 கன்றுகள், 59 செம்மறி ஆடுகள், 333 ஆடுகள், 9,151 கோழிகள் என மொத்தம் 10,118 கால்நடைகள் இறந்துள்ளதாக தெரிவித்திருக்கிறது.  குஜராத்: அசைவ உணவுகள், இறைச்சிகளை கடைகளில் பொதுவாக காட்சிப்படுத்த வதோதராவில்…

Read More
Banner

நிலவில் 800 கோடி மனிதர்கள் 1 லட்சம் ஆண்டுகள் வாழ தேவையான ஆக்ஸிஜன் உள்ளது : ஆய்வில் தகவல்!

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஒவ்வொரு நாளும் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பணிகளுக்காக உலக நாடுகள் நேரத்தையும், பொருளையும் செலவிட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதில் ஒரு முயற்சி தான் நிலவில் ஆக்ஸிஜன் இருப்பது தொடர்பான ஆராய்ச்சி.  இந்த தகவல் நம்பமுடியாத ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில் நிலவில் மேற்பரப்பில் 800 கோடி மனிதர்கள் 1 லட்சம் ஆண்டுகள் வாழ தேவையான ஆக்ஸிஜன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆக்ஸிஜன் நிலவின் ‘ரெகோலித்’-தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.