Sports

மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ஜெஸ்ஸி லிங்கார்டுடன் உள்ள போட்டோவை பகிர்ந்த யுவராஜ் சிங்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், கால்பந்தாட்ட கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரர் ஜெஸ்ஸி லிங்கார்டுடன் உள்ள போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் யுவராஜ்.  வழக்கமாக ஆட்டத்தில் கோல் அடித்ததும் ஜெஸ்ஸி லிங்கார்ட், தனது விரல்களை மடக்கி ஒரு விதமான டிரேட்மார்க் முத்திரையை காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபடுவார். அது ‘JLingz’ கொண்டாட்டம் என சொல்வது உண்டு. இருவரும் அந்த போட்டோவில் ‘JLingz’ முத்திரையை காட்டுகின்றனர்.  View this…

Read More
Banner

கலப்புத்திருமணம் செய்தோர், தமிழ்வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: அரசாணை

தமிழ்வழியில் படித்தவர்கள் மற்றும் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதல் தலைமுறை பட்டதாரி, கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்தவர்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல பிரிவினருக்குமான முன்னுரிமை பட்டியலையும் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பகங்கள் மற்றும் நாளிதழ் விளம்பரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரை மற்றும் மானியக்கோரிக்கையில் இது தொடர்பான அறிவிப்பு அறிவிக்கப்பட்ட…

Read More
Banner

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,02,000 ஆர்டிபிசிஆர் பரிசோனை மேற்கொள்ளப்பட்டு, 812 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்புடைய செய்தி: ஆன்லைன் மூலம் விநியோகமாகும் ஆடைகளின் பார்சல்களில் கொரோனா பரவுகிறதா? – சீனா சந்தேகம் 927 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 10,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. கோவிட் தொற்றுடன் திருப்பூர், செங்கல்பட்டு, கோவை, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் அதிகபட்சமாக 1.3 %…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.