India

நவம்பர் 19 ஆம் தேதி பகுதி சந்திர கிரகணம்: இந்தியாவில் தெரியுமா?

வரும் நவம்பர் 19 அன்று பூமியில் பகுதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் வடகிழக்குப் பகுதிகளில் கிரகணம் மிகக் குறுகிய நேரத்திற்குத் தெரியும், அதுவும் சந்திர உதயத்திற்குப் பிறகுதான் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையத்தின் தகவல்களின்படி, மேற்கு ஆப்ரிக்கா, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பகுதிகளை உள்ளடக்கிய சில பகுதிகளிலும் கிரகணம் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More
Sports

“இம்ரான் கான் முதல் ஹர்பஜன் வரை..” – பாகிஸ்தான் தோல்விக்கு பிறகு சொன்னது இது தான்!

நடப்பு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி, தொடரை விட்டு வெளியேறி உள்ளது. சூப்பர் 12 சுற்றில் வெல்ல முடியாத அணியாக வலம் வந்த பாகிஸ்தான் அணிக்கு இந்த தோல்வி பலத்த வலியை கொடுத்திருக்கும். இந்த நேரத்தில் அவர்களுக்கு தங்கள் வார்த்தைகளால் ஆறுதல் சொல்லியுள்ளனர் சில கிரிக்கெட் மற்றும் அரசியல் பிரபலங்கள்.  அதன் தொகுப்பு இங்கே… View this post on…

Read More
Sports

கொல்லப்பட்டதாக போலிச் செய்திக்கு மத்தியில் தங்கம் வென்றார் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா

அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு இருந்தார் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா. அதற்கு காரணம் அவர் ஹரியானா மாநிலம் சோனிபட் அருகே சுட்டுக் கொல்லப்பட்டதாக பரவிய செய்தி தான். “நான் உயிரோடுதான் இருக்கிறேன்” என வீடியோ மூலமாக விளக்கமும் கொடுத்திருந்தார் அவர்.  அப்போது அவர் தேசிய சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் விளையாடுவதற்காக உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா (GONDA) நகரில் இருந்தார். இந்நிலையில் போலியான மரண செய்தி கொடுத்த அழுத்தத்திற்கு மத்தியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் நிஷா. …

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.