Tamilnadu

சிறைகளில் கலை, கலாசார அம்சங்களை ஊக்குவிக்க வேண்டும்: ஜகி வாசுதேவ்

“சிறைகளில் கலை மற்று கலாசார அம்சங்களை ஊக்குவிப்பதன் மூலம் அங்கு மென்மையான சூழலை உருவாக்கி சிறை கைதிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்தியில், “சிறைக் கைதிகள் மற்றும் காவல் துறையினர் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவுடன் இந்திய அளவில் உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்துரையாடினர். அந்தக் கலந்துரையாடலில் ஜகி…

Read More
Tamilnadu

சென்னை: தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட 3அடி நீள அரியவகை மண்ணுளி பாம்பு

சென்னை மந்தைவெளி பகுதியில் காணப்பட்ட மூன்று அடி நீளமுள்ள அரியவகை மண்ணுளி பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். சென்னை மந்தைவெளி பகுதியில் கட்டுமான பணி நடந்து வரும் பகுதியில் மர பொந்து அருகே மண்ணுளி பாம்பு இருப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. மயிலாப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணுச்சாமி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மண்ணுளி பாம்பை மீட்டனர். சுமார் 3 அடி நீளமுள்ள இந்த பாம்பு மண்ணுளி பாம்பு வகைகளில் அரிய வகையான…

Read More
India

இடைத்தேர்தலில் மம்தாவுக்கு எதிராக களமிறங்கும் பாஜக வேட்பாளர் பிரியங்கா.. யார் இவர்?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரியங்கா டிபிரேவால் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.  சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி அமைத்த போதிலும், மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். எனவே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பவானிபூர் சட்டப்பேரவை உறுப்பினர் சோவேன்தேப் சட்டோபாத்தியாயா தனது பதவியை ராஜினாமா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.