Flash News

ஓடிடி திரைப் பார்வை: ‘டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’- ஜார்ஜ் பிளாய்டின் மரணமும் அதிர்வுகளும்!

மக்கள் அரசியலின் கலை வடிவமாகவே சினிமா இருக்க வேண்டும். எக்கால அரசியலையும் துணிந்து அது பேசவேண்டும். அடக்குமுறைகளுக்கு எதிரான விடுதலைக் குரலாக உலகின் காதுகளுக்குள் ஓங்கி அது ஒலிக்க வேண்டும். அவ்வகையில் அமெரிக்க கருப்பின மக்களின் பிரச்னையினை வித்தியாசமான திரைக்கதை பாணியில் பேசியிருக்கிறது கடந்த ஆண்டு வெளியான அமெரிக்க குறும்படம் ‘டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ (Two Distant Strangers). கருப்பின இளைஞர் கேர்ட்டர் ஒரு கிராபிக் டிசைனர். அவர் தனது காதலி பெர்ரியுடன் இரவில் ‘டேட்‘ செய்துவிட்டு…

Read More
India

ஜம்மு – காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு

ஜம்மு – காஷ்மீரின் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் இருவர் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். சோபூர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக பாதுகாப்புப்படையினர் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுதாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அப்போது பொது மக்கள் இருவரும், பாதுகாப்பு படையில் இருவரும் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த வீரர்கள் 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

Read More
India

டெல்லியில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வாகனங்கள்

டெல்லி லாஜ்பத் நகரில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து டெல்லியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. இந்நிலையில், லாஜ்பத் நகரில் உள்ள ஜவுளிக் கடையில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துணிகளில் பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்ததில், அருகில் இருந்த பிற கடைகளுக்கும் மளமளவென பரவியது. தகவல் அறிந்து 30 வாகனங்களில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.