Arts & Culture Entertainment

மீண்டும் வெற்றிக் கூட்டணி… அமேசானில் வெளியாகும் ஃபஹத்தின் ‘ஜோஜி’!

நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான ‘ஜோஜி’ திரைப்படம், அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் ஃபஹத் ‘பாசில் நடிப்பில், ஷியாம் புஷ்கரன் எழுதி திலீஷ் போதன் இயக்கி வெளியான திரைப்படம் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இத்திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதேநேரம் இந்தக் கூட்டணியும் அதிகமாக பேசப்பட்டது. எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் எழுதிய கதை, திலீஷ் போதன் இயக்கிய விதம், ஃபஹத்தின் நடிப்பு என அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி…

Read More
Arts & Culture Entertainment

ஜிவி பிரகாஷ் – யோகி பாபு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவக்கம்!

நடிகர் ஜிவி பிரகாஷ் – யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. ’குப்பத்து ராஜா.’, ‘செம’,’வாட்ச்மேன்’ என பல்வேறு படங்களில் ஜிவி பிரகாஷுடன் யோகி பாபு இணைந்து நடித்துள்ளார். ரசிகர்களிடம் இவர்கள் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளையும் கவனத்தையும் ஈர்த்த  ‘கன்னி மாடம்’ படத்தை தயாரித்த…

Read More
Technology

மொபைலில் லிக்யூடு டெக்னாலஜி: எம்.ஐ.மிக்ஸ் ஃபோல்டு மொபைல் போனின் சிறப்பம்சங்கள்!

சியோமி நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள எம்.ஐ.மிக்ஸ் ஃபோல்டு மொபைல் போனின் கேமராவில் லிக்யூடு லென்ஸ் டெக்னாலாஜி இடம்பெற்றுள்ளது. சியோமி நிறுவனம், எம்.ஐ.மிக்ஸ் ஃபோல்டு மொபைலை கடந்த செவ்வாய்க்கிழமை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த மொபைல் போனில் இடம்பெற்றுள்ள கேமாராக்களில் லிக்யூடு லென்ஸ் டெக்னாலாஜி பொருத்தப்பட்டுள்ளது. இந்த டெக்னாலாஜியை சியோமி நிறுவனம் முதன் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. மனித கண் செயல்படும் கோட்பாடுகளின் படி வடிவமைக்கப்பட்ட இந்த லிக்யூடு டெக்னாலாஜி அதன் படியே செயல்படுகிறது. இதன் பின்பக்க கேமராவில் இடம்பெற்றுள்ள லென்சில்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.