Editor Picks

வெள்ளை அரிசியைவிட சிவப்பரிசிதான் சிறந்ததா? – தவறான புரிதலும், நிபுணரின் வழிகாட்டுதலும்!

இந்தியாவின் முக்கிய உணவுகளில் ஒன்று சாதம். அதிலும் குறிப்பாக தென்னிந்தியர்களின் பிரதான உணவே அரிசி சாதம்தான். தினசரி சாதம் இல்லாத வீடுகள் இருக்காது. ஆனால் சமீபகாலமாக வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதால்தான் உடல் எடை கூடுகிறது என்று வருத்தப்பட்டுக்கொண்டே தவிர்க்க முடியாததால் சிலர் சாப்பிடுகின்றனர். காரணம், வெள்ளை அரிசி சாதம் உடல் எடையை கூட்டும்; சிவப்பரிசி சாதம் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது என்ற தவறான கருத்து பரவிவருவதுதான். இதனால் உடல் ஆரோக்கியத்தில் ஆர்வம் காட்டும் பலரும்…

Read More
Flash News

”இந்திய முஸ்லீம் என்பதில் எனக்கு பெருமை” – கண்ணீர் ததும்ப பேசிய குலாம் நபி ஆசாத்

இன்றோடு பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் காங்கிரஸ் எம்பி குலாம் நபிஆசாத் மாநிலங்களைவையில் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினார். பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். அங்குள்ள சூழ்நிலைகளை பற்றி நான் கேள்விப்பட்ட போது ஒரு இந்திய முஸ்லீமாக எனக்கு பெருமை கொள்கிறேன். தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஒழிய வேண்டும். எல்லையைக் காக்கும் வீரர்கள் நாட்டுக்காக உயிரிழப்பது எப்போது முடிவுக்கு வரும்? என கண்ணீர் மல்க பேசினார். முன்னதாக குலாம் நபி ஆசாத் பற்றி பேசிய பிரதமர் மோடி, “குலாம் நபி…

Read More
Tamilnadu

சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவதைத் தடுக்க முயல்வதன் ‘பின்புலம்’ என்ன?

எரிகின்ற அடுப்பில் பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீர் மெல்ல மெல்ல சூடேறுவதை போல, தமிழகத்தின் அரசியல் களம், தேர்தல் எனும் நெருப்பால் நாளுக்கு நாள் சூடேறிக் கொண்டே போகிறது. அரசியல் களத்தில் ஒவ்வொரு நிகழ்வும் அதன் சூட்டை ஒரு டிகிரி கூட்டிக் கொண்டே செல்கிறது. அப்படியான ஒன்றாகத்தான் சசிகலாவின் தமிழக எண்ட்ரி அமைந்திருக்கிறது. தண்டனை காலம் முடிந்து சசிகலா வெளியே வந்தவுடன் தமிழக அரசியல் களத்தில் என்னமாதிரியான நிகழ்வுகள் நடக்கும் என்பது குறித்து அத்தனை விவாதங்கள் இதுநாள்வரை நடந்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.