World

விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலமாக இறந்துபோன மனைவியை சந்தித்த கணவன்: நெகிழ்ச்சி சம்பவம்!

இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்பம் அனைத்தையும் விரல்களின் நுனியில் கொண்டு வந்துவிட்டது. அந்த வகையில் அதே தொழில்நுட்பத்தின் துணையினால் தென்கொரியாவில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நாட்டில் வசித்து வரும் கிம் ஜாங்-சூ, விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலமாக இறந்துபோன தன் மனைவியை சந்தித்துள்ளார். தொழில்நுட்பத்தின் துணையோடு உயிர்நீத்த தன் மனைவியின் கரங்களையும் அவர் பற்றியுள்ளார்.  அந்த நாட்டின் தொலைகாட்சி ஒன்றில் ஆவணப்படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக உயிர்நீத்த தங்கள் அன்புக்குரியவர்களை மீண்டும் சந்திக்க சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு…

Read More
World

2021 அமைதிக்கான நோபல் பரிசு: கிரேட்டா தன்பெர்க், ட்ரம்ப் உள்ளிட்டோர் பெயர்கள் பரிந்துரை!

2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்கான சரியான நபர் என சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க், முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி, உலக பொது சுகாதார அமைப்பு (WHO) மாதிரியான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த பெயர்களை பரிசீலிக்கும் நோபல் கமிட்டி குழு வரும் அக்டோபரில் வெற்றியாளரின் பெயரை அறிவிக்கும்.  உலகம் முழுவதுமிலிருந்து பல்வேறு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசை வென்றவர்கள் என ஆயிரக்கணக்கான பேர் ‘அமைதிக்கான நோபல்…

Read More
Editor Picks

ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஊதியக் கொள்கை.. என்ன பலன்? என்ன இழப்பு? ஓர் அலசல்

மத்திய அரசாங்கம் தொழிலாளர் நலச்சட்டங்களில் பலவித மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறது. அதில் ஒரு பகுதியாக புதிய ஊதியக் கொள்கை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இப்புதிய ஊதியக் கொள்கைகளால் என்னென்ன மாற்றங்கள்? என்ன பலன்? என்ன இழப்பு? என்பது குறித்து விளக்குகிறார், காப்பீட்டு ஆலோசகரான சங்கர் நீதிமாணிக்கம். ‘’புதிய ஊதியக் கொள்கை மாற்றத்தின்படி ஒரு நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு வழங்கும் மொத்த ஊதியத்தில் அடிப்படை சம்பளம் (basic pay) என்பது இனி 50 சதவீதமாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.