டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
மகாராஷ்டிராவில் டிக்டாக் பிரபலம் பூஜா சவான் உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிவசேனா அமைச்சர் சஞ்சய் ரதோட், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான பூஜா சவான், டிக்டாக்கில் விதவிதமான […]