Tamilnadu

“தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது”-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி

தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். தென்காசி மற்றும் நெல்லை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டார். அப்போது அடைக்கலப்பட்டினத்தில் அமைந்துள்ள தேநீர் கடையில் வண்டியை நிறுத்தி தேநீரை ருசித்து விட்டு சென்றார் அவர்.  அது இப்போது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது. தேநீரை குடித்தபடி சுற்றியுள்ள மக்களிடம் பேசிய ராகுல், குடித்து முடித்த பிறகு தனக்கு தேநீர்…

Read More
Tamilnadu

பாஜக ஆட்சியை அகற்றுவது கடினமான செயல் அல்ல: ராகுல் காந்தி

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்றுவது கடினமான செயல் அல்ல என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, புளியங்குடி உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில திறந்த வாகனத்தில் இருந்தவாறு பரப்புரை செய்தார். 74 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை குறிப்பிட்ட அவர், அதேபோன்று பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் என தெரிவித்தார். கல்வி, சுகாதாரத்தை பாகுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்க…

Read More
Tamilnadu

தமிழகத்தில் மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு

கொரோனா தொற்றின் காரணமாக வரும் மார்ச் 31-ஆம் தேதி வரையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கிய பொதுமுடக்கம்  தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.