Tamilnadu

தமிழக தலைமைச் செயலாளராகிறார் ஹன்ஸ்ராஜ் வர்மா?

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‌தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இந்நிலையில் கொரனா சூழல் காரணமாக அவருடைய பதவிக் காலம் அக்டோபர் மாதம் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. அது மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்ட நிலையில், சண்முகத்தின் பதவிக்காலம் ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், தமிழக அரசின்…

Read More
Tamilnadu

எந்த வழக்கு வேணும்னாலும் போட்டுக்கோங்க…முடிஞ்சா கைது பண்ணுங்க… – உதயநிதி சவால்

சென்னையில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தன் மீது எந்த வழக்கு வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளுங்கள். முடிந்தால் கைது பண்ணுங்க என்று கூறினார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Tamilnadu

குமரி அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை – கனமழைக்கு வாய்ப்பு

லட்சத்தீவு, கன்னியாகுமரி டையே காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழைக்காலம் தாண்டியும் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய நிலங்களும் அதிக அளவில் நீரில் மூழ்கி நாசமாகி வருகின்றன.  இந்நிலையில், கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றத்தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு, கன்னியாகுமரி டையே காற்றழுத்த தாழ்வு நிலை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.