Tamilnadu

நாகப்பட்டினம்: கனமழையால் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதம்

வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்து நெற்பயிர்கள், கடந்த நான்கு நாட்கள் பெய்த கனமழையால் தண்ணீரில் முழ்கியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாரத்தில் கடந்த நான்கு நாட்கள் பெய்த கனமழையில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் சாய்ந்தும் முழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை சீராக பெய்து பயிர்கள் நன்றாக விளைந்து பத்து நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. கடந்த ஆண்டுகளை காட்டிலும்…

Read More
Tamilnadu

“நீ்ட் முறைகேடு புகாரில் தன்மீது தவறு இருந்தால் சட்ட பின்விளைவுகளை சந்திக்க தயார்”- மாணவர்

நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடு தொடர்பாக சுதந்திரமான அமைப்பு விசாரிப்பது குறித்து ஜனவரி 21ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் நீட் தேர்வு விடைத்தாள்களை தேசிய தேர்வு முகமை கடந்த அக்டோபர் 5ஆம் தேதி வெளியிட்டபோது, கோவையை சேர்ந்த மனோஜ் என்ற மாணவன் 700-க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக பதிவாகி இருந்தது. இந்நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி 248 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இரு…

Read More
politics

எழுத்தாளர் கி.ராஜநாரயணனுக்கு உ.வே.சா விருது: தமிழக அரசு அறிவிப்பு

கரிசல் இலக்கியத்தின் தந்தை எழுத்தாளர் எனக் கருதப்படும் கி.ராஜநாரயணனுக்கு உ.வே.சா விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. திருவள்ளுவர் திருநாள் மற்றும் சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகளை முதல்வர் அறிவித்துள்ளார். கரிசல் இலக்கியத்தின் தந்தை எழுத்தாளர் எனக் கருதப்படும் கி.ராஜநாரயணனுக்கு உ.வே.சா விருது வழங்கப்பட உள்ளது. 1958-ஆம் ஆண்டில் சரசுவதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. அதன் பின்னர் தொடர்ந்து எழுதி வந்த இவர், கரிசல் வட்டாரவழக்கு அகராதி என்னும் அகராதியை உருவாக்கினார். இசையிலும், பழந்தமிழ் இலக்கியத்திலும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.