Editor Picks

‘இணைப்பு’க்கு அச்சாரமா? – அதிமுகவினரின் திடீர் சசிகலா பாசத்தின் பின்புலம் எழுப்பும் கேள்வி

உதயநிதியின் சர்ச்சைக்குரிய பேச்சை முன்வைத்து, சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக அழுத்தமாக குரல் எழுப்பி வருவது அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதை கோகுல இந்திரா இன்று சசிகலாவுக்கு சூட்டிய புகழாரமும் உறுதிபடுத்தியுள்ளது. சில நாள்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சசிகலா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு பல்வேறு மட்டத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இந்த…

Read More
Editor Picks

கல்லூரி மாணவர்களுக்கு ‘2ஜிபி இலவச டேட்டா’ திட்டம் செயல்படுத்தப்படுவது எப்படி?

கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை 2ஜிபி இலவச டேட்டா வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் எப்படி செயல்படுத்தப்பட உள்ளது, யார் யார் பயனடைய முடியும் என்பதைப் பார்க்கலாம். கோவிட் தொற்றின் காரணமாக தமிழகத்தில் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணைய வழியிலேயே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் சமமான சூழலை உருவாக்கும் நோக்கில், ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை…

Read More
Editor Picks

தொடர் மழையால் 1 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிப்பு: சோகத்தில் டெல்டா விவசாயிகள்

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை எதிரொலி திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்தாண்டு 3 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. எனினும் நிவர், புரெவி புயல்கள் காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் காப்பாற்றப்பட்ட பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி வந்தன. ஆனால், கடந்த மூன்று நாட்களாக அங்கு பெய்த தொடர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.