சையத் முஷ்டக் அலி கோப்பை : சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழக அணி!
சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான இறுதி போட்டியில் பரோடா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது தமிழக அணி. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி […]