News

தொப்பூர்: `4 பேர் பலி; நொறுங்கிய கார்கள்!’ – விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை மடக்கிய போலீஸ் #NowAtVikatan

தொப்பூர் விபத்து! – லாரி டிரைவரை மடக்கிய போலீஸ் தருமபுரி அருகே தொப்பூர் பகுதியில் விபத்தை ஏற்படுத்தி 4 பேர் உயிரிழப்புக் காரணமான லாரி டிரைவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். தொப்பூர் விபத்து சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி அருகே தொப்பூர் கணவாய்ப் பாதையில் நேற்று இருசக்கர வாகனமும் மினிலாரி ஒன்றும் மோதி சிறிய அளவில் விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த பகுதியில் நீண்டவரிசையில் கார்கள் உள்பட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சரிவுப் பாதையில்…

Read More
India

4 வண்ணங்கள்.. ஸ்போர்ட்டி லுக்.. எப்படி இருக்கிறது ஹோண்டா ஹார்னட் 2.0?

இன்றைய நவீன உலகின் வேகத்திற்கு ஏற்ப இயங்க நம் எல்லோருக்கும் உதவுவது இரும்பு குதிரைகளான இரு சக்கர வாகனங்கள் தான். அண்மைய காலமாக கண்ணை கவரும் வகையில் ஸ்போர்ட்ஸ் பைக்கை முன்மாதிரியாக வைத்து பல பைக்குகள் சந்தையில் அறிமுகமாகி உள்ளன. அந்த வரிசையில் வந்துள்ள புதிய பைக் தான் ஹோண்டா நிறுவனத்தின் ஹார்னட் 2.0.  கடந்த 2015 இல் அறிமுகமான ஹார்னட் மாடல் பைக்கிற்கும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன ஹார்னட் 2.0 பைக்கிற்கும் பெரிய ஒற்றுமை எதுவுமே…

Read More
banking

தோழனா, வில்லனா… நீங்கள் கிரெடிட் கார்டை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா?

`கிரெடிட் கார்டு வேணுமா சார்’ என்று யார் போன் செய்தாலும், அலறி அடித்துக்கொண்டு அழைப்பை துண்டிப்பவர்கள்தாம் இங்கு அதிகம். காரணம் கந்துவட்டிக் காரர்களைவிடவும், அதிகமான வட்டியை கிரெடிட் கார்டுகள் நம்மிடமிருந்து பிடுங்குகின்றன. கண்ணுக்கு தெரிந்த வட்டி, தெரியாத மறைமுக வட்டி எனப் பல விஷயங்கள் இதில் இருக்கின்றன. `சரி, அப்படியானால் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவே கூடாதா?’ என்று நீங்கள் கேட்கலாம். பயன்படுத்தவே கூடாது எனச் சொல்லவில்லை. சரியாகப் பயன்படுத்தினால் அதைப் போன்ற உற்ற தோழன் வேறு எதுவும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.