politics

புத்தாடை இல்லாமல் வருந்திய செருப்பு தைக்கும் தொழிலாளி: முன்வந்து உதவிய விஜய் ரசிகர்கள்

தேனியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர் மன்றத்தினர் ஆதரவற்றவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கியுள்ளனர். நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் “விஜய் மக்கள் இயக்கம்” மூலமாக அவரது ரசிகர்கள் பலநலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தேனியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் ஆதரவற்றோருக்கு புத்தாடை, இனிப்பு உள்ளிட்டவற்றை வழங்க முடிவு செய்தனர். இந்நிலையில் அங்கு புத்தாடை வாங்க முடியாமல் அவதியுற்ற செருப்பு தொழிலாளி பற்றிய தகவல் அவர்களுக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு…

Read More
India

தமிழகத்தில் 2000-க்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 2000-க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மருத்துவக் குழுவினரின் ஆலோசனையின்படி அரசானது தளர்வுகளை அறிவித்து வருகிறது. கொரோனாத் தொற்று ஆரம்பமான மத்தியப்பகுதி மற்றும் அதற்கு பிந்தைய மாதங்களில் தினசரி 5000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 2000-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி…

Read More
India

தந்தையை தலைகுனிய வைத்த தனயன்கள்… கொடியேரி பாலகிருஷ்ணனை துரத்தும் துயரம்!

தனது இரண்டு மகன்களின் தனிப்பட்ட நடவடிக்கையால் பதவி விலகும் முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன். கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தனது பதவியில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். உடல்நிலை சரியில்லை என்று கூறி விலகல் கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து, இடைக்கால தலைவராக விஜயராகவன் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள சி.பி.எம் மாநிலச் செயலாளராக 2015ல் கொடியேரி முதல்முறையாக பதவியேற்றுக்கொண்டார். அதன்பின் இரண்டாம் முறையாக 2018 மீண்டும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.