Arts & Culture Entertainment

விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினரின் ‘மகத்தான’ செயல்!

திண்டிவனம் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் 100 ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச சீருடையும், கால்பந்தாட்ட வீரர்களுக்கு விளையாட்டுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ள நிகழ்வு பாராட்டுகளை குவித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் பிரபலமானார் விஜய் சேதுபதி. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், நானும் ரெளடிதான், சேதுபதி, சீதக்காதி, தர்மதுரை, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ஜூங்கா, செக்கச்சிவந்த வானம், பேட்ட, சூப்பர் டீலக்ஸ்,…

Read More
Arts & Culture Entertainment

சூரரைப் போற்று மலையாள டப்பிங்: சூர்யாவுக்கு குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர்!

மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் சூரரைப் போற்று படத்திற்கு மலையாள பதிப்பில்  சூர்யாவுக்கு நடிகர் நரேன் குரல் கொடுத்திருக்கிறார். இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் ’சூரரைப் போற்று’ அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக அறிவித்தார் நடிகர் சூர்யா. ஆனால், எதிர்பார்த்தப்படி இந்திய விமானத்துறையின் அனுமதி உடனடியாக கிடைக்காமல் தாமதமாக கிடைத்ததால் படத்தினை தீபாவளியொட்டி நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.   இந்நிலையில், இன்று ’சூரரைப்…

Read More
Arts & Culture Entertainment

ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்த ஷான் கானரி காலமானார் 

ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி காலமானார். அவருக்கு வயது 90.  ஸ்காட்லாந்த்து நாட்டை சேர்ந்த அவர் கடந்த 1930, ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தவர்.  ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்த முதல் நடிகரும் அவர் தான்.  சுமார் ஏழு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஷான் கானரி நடித்துள்ளார்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.