“ஆண்டாண்டு காலமாக மோசடிகள்!” – விவசாயிகள் பிரச்னையில் மோடி உரையின் 10 அம்சங்கள்!

“ஆண்டாண்டு காலமாக நடந்த மோசடி, விவசாயிகளை அச்சமடைய செய்கிறது. ஆனால், தற்போது மோசடி இல்லை. கங்கை நீர் போன்ற தூய்மையான நோக்கத்துடன் பணி மேற்கொள்ளப்படுகிறது. புதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விருப்பத் தேர்வையும் புதிய […]

டெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்

விவசாயிகளின் இலாபத்தை இரட்டிப்பாக்குவேன் என தேர்தல் வாக்குறுதி அளித்து அதிகாரத்தைப் பிடித்த பிரதமர் மோடி, அத்தகைய விவசாயிகளின் நியாயமானக் கோரிக்கையைப் பரிசீலிக்காது, ஜனநாயகப்பூர்வமான அவர்களது போராட்டங்களைக்கூட கொடுங்கரங்களின் மூலம் முடக்க முனைவது வன்மையானக் கண்டனத்திற்குரியது […]

பாஜக Vs ஓவைசி சொற்போர்… அனல் பறக்கும் ஹைதராபாத் நகராட்சித் தேர்தல் களம்!

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த தேர்தல் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு! ஹைதராபாத் மாநகராட்சி மொத்தம் 150 வார்டுகளைக் கொண்ட பெரிய மாநகராட்சி. இந்த மாநகராட்சிக்கு தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. […]

கோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா? – மைக்கேல் க்ளார்க் கணிப்பு

“விராட் கோலி இல்லாமல், டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றுவிட்டால், அந்த வெற்றியை ஓர் ஆண்டுக்கு இந்திய அணியினர் கொண்டாடலாம்” என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 […]

7.5 சதவீத உள் ஒதுக்கீடு – அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்திற்காக 16 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்ஒதுக்கீடு […]