Sports

ஐபிஎல் சீசனில் லீடிங் விக்கெட் டேக்கரான பும்ரா 

நடப்பு ஐபிஎல் சீசனின் ஒவ்வொரு ஆட்டமும் அனல் பறக்கிறது. அதிலும் பிளே ஆப் சுற்றுக்கு யார் முன்னேறுவது என்ற பலத்த போட்டி நிலவி வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.  இந்நிலையில் இந்த சீசனில் ஆரம்பம் முதலே லீடிங் விக்கெட் டேக்கராக ஜொலித்து வந்தார் டெல்லி அணியின் பவுலர் ரபாடா. கடந்த இரண்டு ஆட்டங்களாக விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் ரபாடா ஏமாற்றினார்.  Bumrah Purple…

Read More
Sports

RCB VS SRH : ஹைதராபாத் பவுலர்களிடம் வீழ்ந்த பெங்களூரு பேட்ஸ்மேன்கள்

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 52வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகின்றன.  டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் பவுலிங் தேர்வு செய்தார்.  இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. தேவ்தத் படிக்கலும், ஜோஷ் பிலிப்பும் பெங்களூரு அணிக்காக இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். படிக்கல் 8 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் கிளீன் போல்டானார். தொடர்ந்து களம் இறங்கிய கோலியும்…

Read More
Sports

RCB VS SRH : டாஸ் வென்றது ஹைதராபாத்… பெங்களூரு பேட்டிங்

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீஸனின் 52-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாட உள்ளன.  டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.   இதையடுத்து பெங்களூரு அணி பேட்டிங் செய்கிறது. #SRH have won the toss and they will bowl first against #RCB in Match 52 of #Dream11IPL pic.twitter.com/V4JQXzd5as — IndianPremierLeague (@IPL) October 31, 2020…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.