India

தேஜஸ்வி யாதவ் பீகார் முதல்வரானால் ஆச்சரியப்படமாட்டேன்: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்

தேஜஸ்வி யாதவ் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பீகார் முதல்வராக பதவியேற்றால் ஆச்சரியப்பட மாட்டேன் என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார் பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம்  கடுமையான சவாலை உருவாக்கி வருகிறது என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மேலும் “ இப்போது பீகார் தேர்தலில்  யாருடைய ஆதரவும் இல்லாத ஒரு இளைஞர் தேஜஸ்வி, அவரது குடும்ப உறுப்பினர்கள் சிறையில் இருக்கிறார்கள்,…

Read More
India

பாஜகவை விட்டு விலகுகிறாரா பங்கஜ முண்டே?

மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் விஸ்வரூபத்தை எட்டியுள்ளது.  அண்மையில் பாஜகவின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கட்சியில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில் பங்கஜ முண்டேவும் பாஜகவை விட்டு விலகுவதாக சொல்லப்படுகிறது. மாநில தலைவர்களோடு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை  தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  அண்மையில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாரை பாராட்டியிருந்தார் பங்கஜ முண்டே. இருப்பினும் அவர் சிவசேனா கட்சியில் இணைவது இன்னும் உறுதியாகவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும்…

Read More
Sports

RCB VS SRH : வாழ்வா? சாவா? ஆட்டத்தில் வெற்றி பெற்றது ஹைதராபாத்

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 52வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடின.  டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் பவுலிங் தேர்வு செய்தார்.   இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. தேவ்தத் படிக்கலும், ஜோஷ் பிலிப்பும் பெங்களூரு அணிக்காக இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.    படிக்கல் 8 பந்துகளை சந்தித்த நிலையில் 5 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் கிளீன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.