Sports

டெல்லியை பந்தாடியது மும்பை

துபாய் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 51வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை எடுத்தது டெல்லி. தொடர்ந்து அந்த இலக்கை விரட்டிய மும்பை அணிக்காக இஷான் கிஷனும், டி காக்கும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் நிதானம் துவக்கத்தை கொடுத்தனர்….

Read More
Banner

விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினரின் ‘மகத்தான’ செயல்!

திண்டிவனம் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் 100 ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச சீருடையும், கால்பந்தாட்ட வீரர்களுக்கு விளையாட்டுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ள நிகழ்வு பாராட்டுகளை குவித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் பிரபலமானார் விஜய் சேதுபதி. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், நானும் ரெளடிதான், சேதுபதி, சீதக்காதி, தர்மதுரை, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ஜூங்கா, செக்கச்சிவந்த வானம், பேட்ட, சூப்பர் டீலக்ஸ்,…

Read More
Banner

நல்லா தண்ணி குடிங்க: நடிகை ஜனனி அய்யரின் பிட்னெஸ் ரகசியம்

சமூக ஊடகங்களில் அடிக்கடி உடற்பயிற்சி வீடியோக்கள், வொர்க் அவுட் படங்களை நடிகை ஜனனி அய்யர் வெளியிடுவதில்லை. ஆனாலும் அவர், தமிழ் சினிமாவின் பிட்டெஸ்ட் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். எளிய உடற்பயிற்சிகளின் மூலம் உடலையும் மனதையும் சிறப்பாக வைத்திருக்கலாம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஆலோசனை சொல்கிறார். அதிக பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி… அமெரிக்கா, பிரிட்டன் முதலிடம் “சாப்பிடுங்கள், நேரத்தில் தூங்குங்கள், உடற்பயிற்சி. இந்த மூன்றையும் மனதில் வைத்திருக்கிறேன் நான். சிலர் ட்ரெண்ட்டை பின்பற்றுவார்கள்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.