திருமணத்திற்காக செய்யும் மதமாற்றம்… அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பும், சில கேள்விகளும்!

இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த பெண் ஒருவர், இந்து மதத்திற்கு மதம் மாறி திருமணம் செய்திருக்கிறார். அதன் பிறகு, சில அச்சுறுத்தல்களின் காரணமாக, அந்த காதல் தம்பதியினர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு வேண்டி மனு ஒன்றினை […]

மும்பையை மிரட்ட ஒரு சென்னை இல்லையே… என்னப்பா டெல்லி… இப்படி மட்டையா மடங்கிட்டீங்க?! #DCvMI

ஆளுமைமிக்க இரு அணிகளின் மோதல்! ஆக்ரோஷமாய் மோதிக் கொண்டு தெறிக்க விடப்போகிறார்கள், சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறக்கப் போகின்றன, நல்ல என்டர்டெய்ன்மென்ட் இருக்கிறது, பெரிய சம்பவங்கள் எல்லாம் அரங்கேறப் போகின்றன எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே […]

நடந்ததா எவிக்‌ஷன்… வெளியேறினாரா வேல்முருகன்?

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4-ன் இரண்டாவது எவிக்‌ஷனில் பாடகர் வேல்முருகன் வெளியேறி இருக்கிறார். கடந்த வார எவிக்ஷனில் குறைந்த வாக்குகள் வாங்கியபோதும் தன் கையிலிருந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் மூலம் தப்பித்தார் […]

தேஜஸ்வி யாதவ் பீகார் முதல்வரானால் ஆச்சரியப்படமாட்டேன்: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்

தேஜஸ்வி யாதவ் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பீகார் முதல்வராக பதவியேற்றால் ஆச்சரியப்பட மாட்டேன் என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார் பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக ராஷ்டிரிய […]

பாஜகவை விட்டு விலகுகிறாரா பங்கஜ முண்டே?

மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் விஸ்வரூபத்தை எட்டியுள்ளது.  அண்மையில் பாஜகவின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கட்சியில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில் பங்கஜ முண்டேவும் பாஜகவை விட்டு விலகுவதாக சொல்லப்படுகிறது. மாநில […]