Sports

பயிற்சியில் ஸ்டெம்புகளை இரண்டு துண்டுகளாக உடைத்தெறிந்த மும்பை பவுலர்

வரும் சனிக்கிழமை அன்று ஆரம்பமாக உள்ள நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடரில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட உள்ளார். அதற்காக துபாயில் போல்ட் பவுலிங் பயிற்சி மேற்கொண்டிருந்த போது ஸ்டெம்புகளை தனது பந்துவீச்சின் மூலம் இரண்டு துண்டுகளாக உடைத்தெறிந்துள்ளார். இதனை ‘CLEAN BOULT! Trent has arrived’ என கேப்ஷன் போட்டு ட்விட்டரில் பகிர்ந்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ⚡ Clean Boult! ⚡ Trent has arrived…

Read More
Sports

அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற 22 வயது நவோமி ஓசாகா 

அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸை சேர்ந்த வீராங்கனை விக்டோரியா அசரங்காவை வீழ்த்தி பட்டத்தை வென்றுள்ளார் ஜப்பானை சேர்ந்த 22 வயதான நவோமி ஓசாகா. இரண்டாவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் நவோமி ஒசாகா. கடந்த 2018இல் ஒசாகா அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றிருந்தார்.  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சர்வதேச ரேங்கிங்கில் 27வது இடத்தில் உள்ள அசரங்காவை வீழ்த்தியுள்ளார் நவோமி.  ஆட்டத்தின்…

Read More
District News

தூக்கிடுவதுபோல விபரீத செல்ஃபி : பரிதாபமாக உயிரை இழந்த இளைஞர்

தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளியான திரவியம் செல்ஃபி பிரியராக இருந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையில், புதுவயலில் நடந்து கொண்டிருக்கும் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிக்காக திரவியம் அறை எடுத்து தங்கி வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை வேலைக்கு செல்வதற்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் அவர் விபரீதமாக செல்ஃபி எடுத்துள்ளார். அதனை தனது உறவினர்கள் மற்றும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.