Sports

ஐபிஎல் 2020 : சென்னை சூப்பர் கிங்ஸ் ‘ப்ளேயிங் லெவன்’ யார் யார் ? 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடப் போகும் 11 வீரர்கள் யார் ? என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரும் சனிக்கிழமை அன்று துபாயில் ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது. நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு நடைமுறைகளை பிசிசிஐ அமல்படுத்தியுள்ளது. துபாயில் முகாமிட்டுள்ள சிஎஸ்கே அணியிலிருந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சொந்த…

Read More
Sports

‘2020 ஐபிஎல்’ தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் ? – கெவின் பீட்டர்சன் கணிப்பு

13வது ஐபிஎல் தொடர் வரும் சனிக்கிழமை அன்று துபாயில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் கணித்துள்ளார்.  ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றவுள்ள பீட்டர்சன் இங்கிலாந்தில் இருந்து துபாய்க்கு நேற்று முந்தினம் கிளம்பிய சூழலில், பயணத்தை தொடங்கியதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துவிட்டு புறப்பட்டார்.  ‘கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவது மன நிறைவாக உள்ளது. ஐபிஎல் தொடரில் பணியாற்றுவது உற்சாகம்…

Read More
Sports

“என் மகள் ஐராவை பார்க்காமல் தவிக்கிறேன்” – முகமது ஷமி ஏக்கம்

தனது மகள் ஐராவை பார்க்கமுடியாமல் தவிப்பதாக கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஏக்கம் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாட உள்ளார். தொடரில் விளையாடுவதற்கு ஆயத்தமாகும் வகையில் துபாயில் முகாமிட்டுள்ள சக அணி வீரர்களோடு இணைந்து அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.  இந்நிலையில் அவர் தனது மகள் ஐராவை மிஸ் செய்வதாக ஷமி தெரிவித்துள்ளார்.  ‘பண்ணை வீட்டில் பயிற்சி செய்து கொண்டிருந்ததால் ஊரடங்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.