politics

“பன்னீர் பாய்ச்சலும்… பகடையாடும் எடப்பாடியும்!”- அ.தி.மு.க. அதிரடிகள்

”பவர் சென்டராக பன்னீர் மாறப்போகிறார் என்கிற செய்திகளுக்குப் பணமுறி வைக்கும் வேலையில் எடப்பாடி வேகமாக இறங்கியுள்ளார்” – வாட்ஸ் அப்பில் அ.தி.மு.க பிரமுகர் நமக்கு அனுப்பிய இந்தச் செய்திக்குப் பின்னால் நடக்கும் அரசியல் ஆட்டங்களை விசாரிக்க ஆரம்பித்தோம். அதில் அடுத்தடுத்த மாதங்களுக்குள் அ.தி.மு.க-வில் பல அரங்கேற்றங்கள் நடக்கப்போவது நன்றாகப் புரிந்தது. எடப்பாடி பன்னீர் இணைப்பு “துணை முதல்வர் என தன் பெயருக்குப் பின்னால் மட்டுமே இருக்கிறது ஆனால், அதிகாரத்தில் எந்தப் பவரும் இல்லை“ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம்…

Read More
Astrology

13.9.2020 – இன்று பல ஆண்டுகளுக்குப் பின் வரும் நல்ல நேரம்… திருக்கணித பஞ்சாங்கம் சொல்வது என்ன?

நேற்றிலிருந்து சமூக ஊடகங்களில் இன்றைய நாளின் விசேஷம் குறித்த செய்திகள் பரவி வருகின்றன. அனைத்துகிரகங்களும் தங்களின் சொந்த வீட்டில் இருக்கும் மங்களகரமான முகூர்த்தம் அமைவதாகவும் இந்த வேளையில் இறைவழிபாடு செய்வது மிகவும் விசேஷம் என்று அந்த செய்திகள் சொல்கின்றன. பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வதாகச் சொல்லப்படும் இந்த அபூர்வ நிகழ்வு குறித்து வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகளிடம் கேட்டோம். சூரியபகவான் “அந்தத் தகவல் உண்மைதான். இன்று தனகாரகனான குருபகவான் தனுசுராசியில் சஞ்சரிக்கிறார். சனிபகவான் மகரராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் பகவான்…

Read More
India

உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் : கேரள அனைத்து கட்சிக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு

கேரளாவில் உள்ளாட்சித் தோ்தலை தள்ளிவைக்கவும், சட்டப்பேரவை இடைத்தேர்தலை ரத்து செய்யவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம், வரும் நவம்பா் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. எனவே, நவம்பரில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த அம்மாநில தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதேபோல், காலியாகவுள்ள குட்டநாடு, சவரா ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில், வரும் நவம்பரில் இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இந்தச் சூழலில் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.