India

குடும்பத்தைக் காப்பாற்ற காய்கறி விற்ற ஏழைப் பெண் – இருசக்கர வாகனம் பரிசளித்த காவல்துறை

இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பெரிய பைகளுடன் கூடையில் காய்கறிகளை வைத்து கொண்டு நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர்ஹ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்மோனி கோகோயி என்ற இளம் பெண். இவருக்கு 20 வயதாகிறது. 12 ஆம் வகுப்பு வரை படித்த பிறகு, ஜான்மோனி சந்தையில் காய்கறிகளை விற்று வரும் அவரது தாய்க்கு உதவி வருகிறார். இவர் அவரது பெற்றோரின் ஒரே குழந்தை. ஊரடங்குப் போடப்பட்டதால் சந்தையை மூடவேண்டிய…

Read More
India

500 கி.மீட்டர் நடந்தே பயணித்த கர்ப்பிணி – மரத்தடியில் குழந்தை பெற்ற அவலம்

உத்தரப் பிரதேசம் லலித்பூர் மாவட்டத்தில் 500 கிலோமீட்டர் தூரத்தை கால்நடையாகக் கடந்து 26 வயது பெண் ஒருவர் சாலையோர மரத்தின் கீழ் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். ஊரடங்கு உத்தரவுக்குப் பின்னர் நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் தினசரி கூலித்தொழிலாளர்கள் வேலையின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊரைத் தேடி பயணிக்க ஆரம்பித்தனர். அதில் பலர் உயிரிழக்கவும் நேர்ந்துள்ளது. இந்நிலையில் உத்தரப் பிரதேசம் லலித்பூர் மாவட்டத்தில் 500 கிலோமீட்டர் தூரத்தை கால்நடையாகக் கடந்து…

Read More
India

சாலையில் அடிப்பட்டுக் கிடந்த தொழிலாளி – 12 மணிநேரத்திற்குப் பின் மீட்பு

மும்பையிலிருந்து தனது உறவினர் வீட்டுக்கு சாலை வழியே பயணித்த புலம்பெயர்ந்த தொழிலாளி கார் விபத்தில் சிக்கியுள்ளார். மும்பை புறநகரில் உள்ள கல்யாண் நிறுவனத்தில் பணிபுரிந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ராம்தாஸ். ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாமல் தவித்து வந்துள்ளார். ஆகவே இவர் கடந்த வாரம் மும்பையிலிருந்து 350 கி.மீ தூரத்தில் ஜல்கான் பகுதியிலுள்ள அவரது சகோதரரின் இருப்பிடத்திற்கு நடந்தே பயணித்துள்ளார். சாலையில் பயணித்த இவர் மீது கடந்த புதன்கிழமை இரவு கார் ஒன்று மோதியுள்ளது. மும்பையிலிருந்து 70 கி.மீட்டர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.