World

இங்கிலாந்து பிரதமர் ரகசிய திருமணம்; காதலியை மணந்தார்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலியை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் (வயது 56) தனது காதலியான ஹேரி சைமண்ட்ஸ் (33) உடன் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு குழந்தை ஒன்று பிறந்தது. இதனைத்3தொடர்ந்து தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஜான்சன் – ஹேரி சைமண்ட்ஸ் தம்பதி அறிவித்தனர். இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ்…

Read More
World

புகைப்பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழக்க 50 சதவீத வாய்ப்பு

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு உயிரிழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக உலகசுகாதார அமைப்பு இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “ புகைப்பிடிக்கும் நபர்களுக்கு கேன்சர், இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் இருப்பதோடு, இது போன்ற நபர்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளாகும் போது, அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.” என்றார். மேலும் பேசிய அவர், “ உலக சுகாதார அமைப்பு மேற்கொள்ளும் புகையிலைக்கு எதிரான பிரசாரத்தில் அனைத்து…

Read More
World

’’வில்லியம் ஷேக்ஸ்பியர் காலமானார்’’ – தவறாக வாசித்த செய்தியாளர்.. வைரலாகும் வீடியோ

அர்ஜெண்டினா ஊடகச் செய்தியாளர் ஒருவர், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரபல எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் உயிரிழந்து விட்டதாக கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதல் கொரோனா தடுப்பூசியை முன்வந்து எடுத்துக்கொண்டதன் மூலம் பிரபலமானவர் இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் பில் ஷேக்ஸ்பியர். இவர் பைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். 81 வயதைக் கடந்த இவர் தற்போது, கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட மருத்துவமனையிலேயே காலமாகியுள்ளார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.  இந்தச்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.