World

கொரோனாவால் வேலை வாய்ப்பை இழந்த நாடுகள் – புள்ளி விவரங்கள் சொல்வதென்ன?

கொரோனாவால் உலக நாடுகள் பலவும் வேலைவாய்ப்பை இழந்திருக்கின்றன. கொரோனா முதல் அலை வேகமாக பரவத் தொடங்கிய காலத்தில், பல்வேறு நாடுகள் பொதுமுடக்கத்தை அமல்படுத்தின. இதனால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு பெருமளவில் பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு புள்ளி விவரங்களின் படி தென் ஆப்பிரிக்காவில் வேலைவாய்ப்பின்மை 28.5% ஆக இருந்தது. ஆனால் கத்தார், கம்போடியா, பஹ்ரைன், தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஒரு சதவீதத்திற்கு குறைவாகவே வேலைவாய்ப்பின்மை இருந்தது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
World

‘சிங்கப்பூரில் விரைவில் குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி’: பிரதமர் லீ அறிவிப்பு

சிங்கப்பூரில், கொரோனா தடுப்பூசியை குழந்தைகளுக்கு போடுவதற்கு திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு பிரதமர் லீ கூறியிருக்கிறார். இதுபற்றி இன்று பேசியிருக்கும் அவர், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவுகள், நாளை முதல் தொடங்குவதாக அறிவுறுத்தியுள்ளார். இவர்களில், ஓ – என் – ஏ லெவெல் படிப்புகளிலிருக்கும் குழந்தைகளுக்கு முன்னுரிமை தரப்படும் எனக் கூறியுள்ளார். இதன்படி அளிக்கப்பட்டால், 56,000-த்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவர்களுக்குப் பிறகு, 12 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என்றும் அவர்…

Read More
World

விமான விபத்தில் டார்சான் திரைப்பட நடிகர் ஜோ லாரா, அவரது மனைவி உயிரிழப்பு

அமெரிக்காவில் நிகழ்ந்த விமான விபத்தில் டார்சான் திரைப்படத்தில் நடித்த ஜோ லாராவும் அவரது மனைவியும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 7 பேர் இருந்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரி ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 7 பேரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.